Sunday, 6 March 2016

உதயசூரியன் யாருடைய அடையாளம்..?




யாருடைய அடையாளம்......


உதயசூரியன் மாதமிருமுறை இதழ் குடியாத்தம் பகுதியிலிருந்து வடதமிழகம் முழுதும் கிடைத்த இதழ். ஆசிரியர் ஜே ஜே தாஸ் என்ற தலித் முன்னோடியால்
அம்பேத்கரின் கொள்கையடிப்படையி நடத்தப்பட்ட சமூக விடுதலைக்கான இதழ். 
தலித் மக்களை அரசியல்படுத்த நடத்தப்பட்ட உதயசூரியன் 1942 முதல் வெளியிடப்பட்டது. திராவிட இயக்கத்திற்கு பல எதிர் பதில்கள் இதழில் நிறைந்திருந்தன.. இரண்டு தேர்தல்களில் தலித்துகளும் வன்னியர்களும் கூட்டாக உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்தியதற்கு இந்த இதழே காரணம்.
 தலித் மக்களின் சிறந்த அடையாளமான உதயசூரியன் இப்போது யார் கையலிருக்கிறது....


சன்னா
29.02.2016



No comments:

Post a Comment